fbpx
Connect with us

Cinemapettai

வைரலாகும் அனிருத்தின் சிறுவயது புகைப்படம்.. அப்போ கூட உடம்பில் சதை இருந்திருக்கும் போல!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வைரலாகும் அனிருத்தின் சிறுவயது புகைப்படம்.. அப்போ கூட உடம்பில் சதை இருந்திருக்கும் போல!

தமிழ் சினிமாவில் இசைக்காக தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நடத்தி வருபவர் அனிருத். இவரின் இசையில் மயங்காத ரசிகர்களே இல்லை என்றுதான் கூறவேண்டும்.

3 படத்தின் மூலம் இசை உலகத்தில் கால் பதித்தவர். பல முன்னணி நடிகர்களுக்கு இசை அமைத்து அவர்களின் ரசிகர்களையும் வளைத்துப் போட்டார்.

எந்த இடத்தில் திறமை இருக்கிறதோ, அந்த இடத்தில் சர்ச்சையும் இருக்கும். அந்த வகையில் சுசி லீக்ஸ் புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையிலும் சிக்கினார்.

அனிருத் தர்பார், மாஸ்டர் போன்ற பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைத்து வெற்றிக்கொடி நாட்டினார்.

தற்போது இவர் குழந்தை பருவத்தில் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

anirudh-cinemapettai-1

anirudh-cinemapettai-1

Continue Reading
To Top