Technology | தொழில்நுட்பம்
அனில் அம்பானிக்கு வந்த சோதனை. முகேஷ் அம்பானி கிடைத்த வெற்றி.
Published on
அனில் அம்பானிக்கு வந்த சோதனை
அனில் அம்பானி இந்திய தொழிலதிபர்கள் ஒருவர். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு 46,000 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இப்போது தன் நிறுவனம் திவால் ஆகிவிட்டது என தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் விண்ணப்பித்திருக்கிறார் அனில் அம்பானி.

anil ambani
இன்னும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறதது. அனில் அம்பானிக்கு எதிராகவே தீர்ப்பு வர வாய்ப்பிருப்பதால், நிறுவனத்தை விற்ரு வரும் பணத்தை வைத்து கடன்களை அடைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் அனில் அம்பானி.
அனில் அம்பானி இப்படி இருக்கும் நிலையில் முகேஷ் அம்பானி ஜியோ போன்ற நிறுவனங்களை ஆரம்பித்து தற்போது முகேஷ் அம்பானி முன்னணியில் உள்ளார். முகேஷ் அம்பானி ஒவ்வொரு தொழில் தொடங்குவதற்கு முன்பும் நன்கு ஆராய்ந்து பின்பு அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.
