Tamil Cinema News | சினிமா செய்திகள்
15 வயதில் டாப் ஆங்கிள் போட்டோ ஷூட் நடத்திய அஜித் ரீல் மகள் அனிகா.. இலைமறை காய் என்பது இதுதானா!
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அணிகா சுரேந்தர், சோட்டா மும்பை என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்து தற்போது வரை ரசிகர்களால் அஜித்தின் உண்மையான மகள் என்பது போன்றே அழைக்கப்பட்டு வருகிறார்.
அதற்குப் பின்னர் நானும் ரௌடி தான்,மிருதன், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். இந்த வருடத்தில் மாமனிதன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
குழந்தை நட்சத்திரம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை சில நாட்களாக கொடுத்து வருகிறார் அணிகா. அதாவது வயதுக்கு மீறின விளம்பரத்திற்காக கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இப்படி ரசிகர்களுக்கு பரிச்சயமான குழந்தை நட்சத்திரம், இந்த வயதிலேயே விளம்பரத்திற்காக இப்படி செய்வது நியாயமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம், மாடர்ன் உடையில் மஜாவாக இருந்தால் தான் ரசிகர்களுக்கு பிடிக்கும். ஒரு விஷயம் பிரபலமானால் அதனை திட்டித் தீர்ப்பதும், அரவணைப்பதும் என்று இரண்டு குணங்கள் இருப்பது வாடிக்கை தான், அவர் தற்போது டாப் ஆங்கிள் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

anikha-1-cinemapettai
