Videos | வீடியோக்கள்
படு கேவலமான உடையில் மோசமாக டான்ஸ் ஆடினாரா அனிகா? வைரலாகும் வீடியோ!
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் கதாநாயகியாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவர் நடிகை அனிகா சுரேந்திரன்.
தல அஜித் உடன் பல படங்களில் அவருக்கு மகளாக நடித்துள்ளார். கடைசியாக அஜீத் மற்றும் அனிகா நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் செம ஹிட்டித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தல அஜித்தின் ரசிகர்கள் உண்மையாகவே அனிகாவை அஜித்தின் மகள் போலவே சமூகவலைதளங்களில் அக்கறை செலுத்தி வருகின்றனர். ஒரு சில சமயம் குழந்தை என்பதை மறந்து விடாதீர்கள் என அவருக்கு அட்வைஸ்கூட செய்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க சமீபத்தில் திடீரென அனிகா மோசமான உடையில் கவர்ச்சி ஆட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி காட்டு தீ போல் வைரல் ஆனது. ஆனால் அது உண்மையான வீடியோ இல்லையாம்.

anikha-marping-video
ஒரு இளம்பெண் அனிதாவின் முகத்தை மார்பிங் செய்து இப்படி வீடியோ வெளியிட்டது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அந்த வீடியோவை பார்கையில் உண்மையில் அனிகா ஆடுவது போன்று தான் அனைவருக்கும் தோன்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாளுக்கு நாள் நடிகைகளின் மார்பிங் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
