Connect with us

Cinemapettai

அச்சு அசல் நயன்தாராவாக மாறிய அஜித்தின் ரீல் மகள்.. மாடர்ன் உடையில் மஜாவான அனிகா

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

அச்சு அசல் நயன்தாராவாக மாறிய அஜித்தின் ரீல் மகள்.. மாடர்ன் உடையில் மஜாவான அனிகா

என்னைஅறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்.

அதற்கு பின்னர் நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர் மனதில் இடம் பிடித்து விட்டார். தற்போது மாமனிதன் என்ற படத்தில் நடித்தும் வருகிறார்.

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, முன்னணி நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு தனது அழகை வெளிப்படுத்தி வருகிறார்.

நாளுக்கு நாள் வயது ஆக ஆக அடுத்ததாக ஹீரோயினாக களமிறங்க உள்ளார் அனிகா. அதன் முன்னோட்டமாக தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்.

anikha

anikha

விட்டா நயன்தாராவை மிஞ்சி விடுவரோ என்ற பயமும் தற்போது உலாவிக் கொண்டுதான் வருகிறது.

anikha

anikha

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top