fbpx
Connect with us

Cinemapettai

மாராப்பை இறக்கி மஜாவாக போஸ் கொடுத்த அணிகா.. எனக்கு இப்போ ஹீரோயின் ஆசை தான் வந்துருச்சுடி!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாராப்பை இறக்கி மஜாவாக போஸ் கொடுத்த அணிகா.. எனக்கு இப்போ ஹீரோயின் ஆசை தான் வந்துருச்சுடி!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அணிகா சுரேந்தர், சோட்டா மும்பை என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்து தற்போது வரை ரசிகர்களால் அஜித்தின் உண்மையான மகள் என்பது போன்றே அழைக்கப்பட்டு வருகிறார்.

குழந்தை நட்சத்திரம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை சில நாட்களாக கொடுத்து வருகிறார் அணிகா. அதாவது வயதுக்கு மீறின விளம்பரத்திற்காக கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இப்படி ரசிகர்களுக்கு பரிச்சயமான குழந்தை நட்சத்திரம், இந்த வயதிலேயே விளம்பரத்திற்காக இப்படி செய்வது நியாயமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த வருடத்தில் மாமனிதன் என்ற படத்திலும் நடித்து உள்ளார், விரைவில் அந்த படமும் OTT தளத்தில் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. சீனு ராமசாமி இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், இந்தப் படம் வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது.

anikha

anikha

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார், முக்கியமான கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் இணைத்துள்ளார். தற்போது புடவையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டு, நானும் தமிழ் பொண்ணு என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கோங்க!

Continue Reading
To Top