Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிஞ்சிலேயே பழுத்த குட்டி நயன்தாரா.. பார்வையிலே போதை ஏற்றும் அணிகாவின் வைரல் புகைப்படம்
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அணிகா சுரேந்தர், சோட்டா மும்பை என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்து தற்போது வரை ரசிகர்களால் அஜித்தின் உண்மையான மகள் என்பது போன்றே அழைக்கப்பட்டு வருகிறார்.
குழந்தை நட்சத்திரம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை சில நாட்களாக கொடுத்து வருகிறார் அணிகா. அதாவது வயதுக்கு மீறின விளம்பரத்திற்காக கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இப்படி ரசிகர்களுக்கு பரிச்சயமான குழந்தை நட்சத்திரம், இந்த வயதிலேயே விளம்பரத்திற்காக இப்படி செய்வது நியாயமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

anikha
இந்த வருடத்தில் மாமனிதன் என்ற படத்திலும் நடித்து உள்ளார், விரைவில் அந்த படமும் OTT தளத்தில் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. சீனு ராமசாமி இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், இந்தப் படம் வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது.

anikha
