fbpx
Connect with us

Cinemapettai

உடையை மறந்துவிட்டேனே.! நீச்சல் குளத்தில் என்னை அறிந்தால் பேபி அனிகா வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உடையை மறந்துவிட்டேனே.! நீச்சல் குளத்தில் என்னை அறிந்தால் பேபி அனிகா வைரலாகும் புகைப்படம்

பேபி அனிகா அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் இதைத் தொடர்ந்து பல விளம்பரங்கள் மற்றும் குறும் படங்களில் நடித்து வருகிறார், தற்போது இவர் நன்கு வளர்ந்து ஹீரோயின் போல் மாறி உள்ளார்.

இவர் சமீபத்தில் நடித்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது இந்த கதாபாத்திரத்தில் எந்தத் தயக்கமும் இன்றி மிகப் பிரமாதமாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் சில வாரங்களுக்கு முன் rooftop நீச்சல் குளம் ஒன்றில் இவர் பிகினி உடை அணிந்தவாறு பாதி மூழ்கிய நிலையில் கொடுத்து ரசிகர்களை ஆக்கியது. மேலும் தற்போது சாதாரண உடையுடன் நீச்சல் குளத்தில் இருந்து கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அதில் நான் நீச்சல் உடை எடுத்துவர மறந்து விட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top