Connect with us
Cinemapettai

Cinemapettai

anikha-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உள்ளாடை எங்கே வாங்குகிறார்? என்று கேட்ட ரசிகர்.. கூச்சமில்லாமல் பதில் சொன்ன அணிகா

சினிமாவை பொறுத்தவரை குழந்தை நட்சத்திரமாக இருக்கும் பலருக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கின்றன. அதில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத குழந்தை நட்சத்திரமாக கடந்த சில வருடங்களாக வலம் வந்தவர் அனிகா சுரேந்திரன்.

அதுவும் குறிப்பாக தமிழில் தல அஜித்துடன் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து அஜித் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். அதுமட்டுமில்லாமல் கொஞ்சம் நயன்தாராவின் சாயல் இருப்பதால் மற்ற ரசிகர்களுக்கும் அவரை பிடிக்கும்.

இதுவரை குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் விரைவில் பருவப் பெண்ணாக உருவெடுத்து சினிமாவில் நாயகியாக களமிறங்கவுள்ளார். அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது சென்று கொண்டிருக்கின்றன.

நான் பெரிய பொண்ணு ஆகிவிட்டேன் என்பதை உணர்த்துவதற்காக அவ்வப்போது மாடர்ன் உடைகளில் புகைப்படம் எடுத்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை கணித்து வருகிறார்.

அதைப்போல் நடிகைகள் பலரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பொழுதைப் போக்க நேரடியாக ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்த வகையில் அனிகாவும் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் அனிதாவின் உள்ளாடை குறித்து, உங்களுடைய உள்ளாடையை எங்கே வாங்குகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். ஆனால் அதற்குக் கொஞ்சமும் சலிக்காமல் அணிகா, காட்டன் உடைகளை அணிய விரும்பினாலும் சில சமயம் அது மோசமாக இருப்பதால் குறிப்பிட்ட வலைதளம் மூலமாக தான் உள்ளாடை வாங்குகிறேன் என்பதை தெரிவித்துள்ளார்.

anikha-insta-reply-goes-viral

anikha-insta-reply-goes-viral

Continue Reading
To Top