Connect with us
Cinemapettai

Cinemapettai

anikha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வயதுக்கு மீறி ஓவர் ஆட்டம் போடும் அனிகா! கவர்ச்சியில் ஹீரோயின்களே தோத்துருவாங்க

தமிழ் சினிமாவில் ‘என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை அணிகா சுரேந்திரன். அதற்குப் பிறகு இவர் நானும் ரவுடி தான், மிருதன் போன்ற படங்களில்  குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

மேலும் அணிகா, அஜித்தின் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ என்ற திரைப்படத்தில்  நடித்ததன் மூலம் அஜித்தின் ரீல் மகள் என்று சொல்லும் அளவிற்கு தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். தற்போது மாமனிதன் படத்திலும் நடித்து வருகிறாராம் அணிகா.

இந்நிலையில் அணிகா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

அதாவது குழந்தை சிரிப்பில் பலரது மனதை திருடிய அணிகா, தற்போது முன்னணி நடிகைகளே வியந்து பார்க்கும் அளவிற்கு பல போட்டோ ஷூட்களை நடத்திவருகிறார்.

மேலும் அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு பல இளைஞர்களின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார் அணிகா.

அந்த வகையில் அணிகா தற்போது கிளாமரான உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பல இளசுகளை இளகவிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, ஏகபோகமான  லைக்குகளையும்  பெற்று வருகிறது.

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த பலர், ‘ஓவரா ஆட்டம் போடாதமா.. உடம்புக்கு ஆகாது’ என்று தங்களது கமெண்ட்டுகளை தெளித்து வருகின்றனர்.

ANIKHA

Continue Reading
To Top