fbpx
Connect with us

பாகுபலி அனுஷ்காவிற்கே டஃப் கொடுக்கும் அஜித்தின் ரீல் மகள்.. அசந்து போன ரசிகர்கள்!

anikha-4

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாகுபலி அனுஷ்காவிற்கே டஃப் கொடுக்கும் அஜித்தின் ரீல் மகள்.. அசந்து போன ரசிகர்கள்!

மோலிவுட்டில் ‘கதை தொடருன்னு’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக  கால் பதித்தவர் தான் அனிகா சுரேந்திரன்.

அதனைத்தொடர்ந்து தமிழில் ‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்து அஜித்தின் ரீல் மகள் என்று கூறுமளவிற்கு பெரும்புகழ் பெற்றார் அனிகா.

இந்நிலையில் தற்போது அனிகா முன்னணி நடிகைகள் பலர் பொறாமைப்படும் அளவிற்கு தரமான போட்டோ ஷூட்டை செய்து இணையதளத்தையே புரட்டிப் போட்டுள்ளார்.

அதாவது 15 வயதேயான அனிகா கையில் வில்லேந்தி போஸ் கொடுத்திருக்கும் போட்டோக்கள் அனைத்தையும் அவரது ரசிகர்கள் பெருமளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும் அனிகாவை பற்றி சிலர், இப்படி விதவிதமாய் இவர் போட்டோஷூட் நடத்துவது பட வாய்ப்புக்காக தான் என கமெண்ட் அடித்து வந்தாலும், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தாறுமாறான கவர்ச்சியில் இறங்கியுள்ளார் அனிகா.

இவ்வாறு இருக்க தற்போது அனிகா கையில் அம்பை ஏந்தியபடி பாகுபலி அனுஷ்காவுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு எடுத்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

anikha

anikha

இந்தப் புகைப்படங்களைப் பார்த்த பலர் அனிகாவின் அழகினை விதவிதமாய் வர்ணித்து கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

anikha

anikha

Continue Reading
To Top