Connect with us
Cinemapettai

Cinemapettai

anikha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நீச்சல் குள புகைப்படத்தால் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்த அனிகா! இன்னும் எதிர்பார்க்கிறோம் என காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அனிகா சுரேந்திரன்.

இதைத்தொடர்ந்து அணிகா ‘விஸ்வாசம்’ படத்திலும் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.  இதனால் இவர் தமிழ் சினிமாவில் அஜித்தின் ரீல் மகள் என்ற பெயரைப் பெற்றதோடு, தமிழ் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார்.

மேலும் தற்போதெல்லாம் அனிகா இளம் ஹீரோயின்களோடு போட்டி போடும் வகையில், கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அணிக்காக  தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நீச்சல்குள புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தில் அணிகா நீச்சல் குளத்தின் அருகில் குதித்துக் கொண்டு இருப்பது போல போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

annika-cinemapettai

annika-cinemapettai

இந்த புகைப்படங்களை பார்த்த பலர் வாவ் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் என்று தங்களது கமெண்டுகளை சோசியல் மீடியாக்களில் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
To Top