Connect with us
Cinemapettai

Cinemapettai

anikha-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரெண்டும் கெட்டான் வயசுல கவர்ச்சியை கையில் எடுக்கும் அணிகா.. இதெல்லாம் எங்க போயி முடியுமோ

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது இளம் நடிகையாக வளர்ந்து இருப்பவர்தான் நடிகை அணிகா சுரேந்திரன். மேலும் அணிகா தல அஜித்தின் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ‘அஜித்தின் ரீல் மகள்’ என்ற பெயரையும் பெற்றார்.

தற்போது மலையாளத்தின் சூப்பர் ஹிட் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அணிகா ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். இந்த நிலையில் தற்போது அணிகா, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி  இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே நயன்தாரா போல் அணிகா கொடுத்த போஸ் வைரலானது.

அதாவது குழந்தை நட்சத்திரமாகவும் இல்லாமல் வளர்ந்த ஹீரோயினாகவும் இல்லாமல் இரண்டுங்கெட்டான் வயசில் இருக்கும் அணிகா, ஹீரோயினாக வேண்டும் என்ற எண்ணத்தில் பல போட்டோ ஷூட்களை நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்த காரணத்தால் அணிகா தனது சமூக வலைத்தள பக்கம் முழுவதையும் போட்டோகளால் நிறைத்து வருகிறார்.

தற்போது ஹீரோயின் வாய்ப்பு கிடைத்த பிறகும் கூட போட்டோஷுட்டில் மும்மரமாக இறங்கியவுள்ள அணிகா, கொஞ்சம் கவர்ச்சியையும் அதிகரித்து ரசிகர்களை கிறுகிறுக்க செய்துள்ளார்.

அந்த வகையில் தற்போது அணிகா, இடுப்பை காட்டி, மணப்பெண் போல் அலங்கரித்து வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த பலர், அணிகாவின் அழகிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.

Anika

Anika

Continue Reading
To Top