Connect with us
Cinemapettai

Cinemapettai

anika-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காட்டிய கவர்ச்சிக்கு வாய்ப்பு வராமலா போயிரும்.. பிரபல ரீமேக் படத்தில் ஹீரோயின் ஆன ‘குட்டி நயன்தாரா’ அனிகா

குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்த நடிகைகள் பின்னாளில் ஹீரோயினாக வலம் வருவது புதிதல்ல.

பிரபல நடிகர் அஜீத்தின் மனைவி ஷாலினி மற்றும் அஜீத் மச்சினிச்சி ஷாமிலி ஆகியோர் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக கலக்கினர்.

அந்த வகையில் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற அனிகா தற்போது ஹீரோயினாக அறிமுகமாக உள்ளாராம்.

கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட போதிலும் பெரிய வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வந்தார்.

தற்போதும் குழந்தையும் இல்லாமல் பருவ பெண்ணாகவும் இல்லாமல் இரண்டும் கெட்டான் வயதில் இருக்கும் அனிகா எப்படியாவது ஹீரோயின் வாய்ப்பை பெற்று விட வேண்டும் என கவர்ச்சியில் இறங்கினார்.

அதற்கு பலன் அளிக்கும் வகையில் பிரபல மலையாள படமான கப்பெல்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

anika-cinemapettai

anika-cinemapettai

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பல படங்களில் ஹீரோயின் வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் அனிகா சுரேந்திரன்.

Continue Reading
To Top