fbpx
Connect with us

Cinemapettai

அதிதி ராவை பார்த்து பயப்படும் இயக்குனர்கள்.. யம்மாடியோ விட்ட அடிச்சுட்டாங்க போல

aditi-rao-banner

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிதி ராவை பார்த்து பயப்படும் இயக்குனர்கள்.. யம்மாடியோ விட்ட அடிச்சுட்டாங்க போல

காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான அதிதி ராவ் அதுக்கு பின் தற்போது சைக்கோ படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

அதிதி ராவ் நடிப்பு மட்டுமில்லாமல் சிறந்த பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சைக்கோ படத்தில் தனது தரமான நடிப்பு வெளிபடித்தி இருப்பர் என்றே கூறலாம்.

இவர் படப்பிடிப்பின்போது இயக்குனர்கள் தாமதம் ஏற்பட்டால் கடித்து குதறி விடுவாராம். அதாவது தன்னுடைய காட்சிகள் படமாக்கப் படுவது அது குறித்த நேரத்திற்கு நடைபெற வேண்டுமாம் இல்லையென்றால் மிகுந்த கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவாராம்.

திறமை இருக்கும் இடத்தில் கோபம் இருப்பது சகஜம்தான் அதிதி ராவின் திறமை இன்னும் தமிழ்சினிமாவின் ரசிகர்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top