ஆண்ட்ரியா பாடகி , நடிகை என பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரு ரவுன்ட் வந்தவர் ஆரம்பம் முதலே கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.

KAA FLP

சென்ற வருடம் வந்த அவள், தரமணி இரண்டும் டாப் வகையறா தான். இந்த வருடம் விஸ்வரூபம் 2 மற்றும் வட சென்னை ரிலீஸாகி உள்ளது. சமுத்திரக்கனி, கிஷோர், தனுஷ் என பல ஸ்டார் ஹீரோக்கள் இருந்து படத்தின் கதையை நகர்த்தியது ஆண்ட்ரியா தான் என்றால் அது மிகையாகாது.

அதிகம் படித்தவை:  வேகமாக உருவாகிவரும் என்னை நோக்கி பாயும் தோட்டா !
Andrea Jeremiah

இந்நிலையில் இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த படி போட்டோ ஒன்றை தன் இன்ஸ்டாக்ராம்மில் அப்லோட் செய்துள்ளார். எந்த படத்தின் ஷூட்டிங் என்று அதில் குறிப்பிடவில்லை. ஸ்டைலிஷ் போலீசாக உள்ளார். மேலும் தலைப்பாக ” யூ ஆர் அண்டர் அர்ரெஸ்ட்” என்று வேறு வைத்துள்ளார்.

அதிகம் படித்தவை:  எஸ்.ஜே.சூர்யா,தனுஷிற்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதற்கு இதான் காரணம்!
Andrea Chinmayi

பாடகி சின்மயி கூட கம்மெண்ட்டில், என்னை கைது செய்யுங்க என்ற எத்தனை நபர்கள் வந்து நிற்கப்போகிறார்களோ என்று கலாய்த்துளார்.

இந்த போட்டோ ஒரு புறம் லைக்ஸ் குவிக்க, மறுபுறம் மீம்ஸ் போட்டு தாக்க, இன்னொரு புறம் ஜொள்ளு விடுவது என கமெண்டுகள் அனல் பறக்குது.

meme