Tamil Cinema News | சினிமா செய்திகள்
கட்டழகு மேனியை கவர்ச்சியாக காட்டிய ஆண்ட்ரியா.. உசுப்பேத்தும் புகைப்படத்தால் உருக்குலைந்த ரசிகர்கள்!
சினிமாவில் பின்னணி பாடகியாக தோன்றி பின்னர் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார்.
இந்தநிலையில் ஆண்ட்ரியா தற்போது வெளியிட்டிருக்கும் கவர்ச்சியான போட்டோ இணையதளத்தில் வைரலாகி ரசிகர்களை உசுப்பேத்தி உள்ளது.
அதாவது தென்னிந்திய சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் அவ்வப்போது தன்னுடைய பாடல் ஆல்பங்களை சமூக வலைதளங்களில் ரிலீஸ் செய்வதும் உண்டு.
மேலும் இவர் தற்போதெல்லாம் அதிக கவர்ச்சியான உடையில் தனது கட்டுமஸ்தான பாடியை காட்டி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது முன்னழகு, இடுப்பு என அனைத்தும் பளிச்சென்று தெரிவது போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை அல்லோலபட செய்துள்ளார் ஆண்ட்ரியா.
மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் ‘சும்மா சொல்லக்கூடாது.. அரேபிய குதிர மாதிரியே இருக்கியேமா’ என ஆண்ட்ரியாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.
