Connect with us

Cinemapettai

கடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.

Photos | புகைப்படங்கள்

கடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.

ஆண்ட்ரியா பாடகி , நடிகை என பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரு ரவுன்ட் வந்தவர் ஆரம்பம் முதலே கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.

andrea jeremiah

சென்ற ஆண்டு விஸ்வரூபம் 2 மற்றும் வட சென்னை ரிலீஸாகி உள்ளது. எனினும் கலை நிகழ்ச்சி, மாடெல்லிங் என ஏகத்துக்கு பிஸி இவர்.

JFW Magazine

இந்நிலையில் பெண்களுக்கான முன்னணி பத்திரிகைகளில் ஒன்று, 2019ற்கான காலண்டர் வடிவமைக்க போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். இதில் தான் ஆண்ட்ரியா இந்த மாதிரி போஸ் கொடுத்துள்ளார்.

Andrea Jeremiah

இந்த போட்டோஸ் இணையத்தில் ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top