Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒட்டு துணி இல்லாமல் வரும் ஆண்ட்ரியா.. ஆட்டம் கண்ட இணையதளம்
தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா(andrea). பாடகியாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் அழுத்தமாக இருந்தாலும் அனைத்து இயக்குனர்களுக்கும் ஆண்ட்ரியா தான் முதல் சாய்ஸ். கதாப்பாத்திரத்தின் தன்மை கருதி அவரை நடிக்க வைப்பார்கள்.
அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் அமீருடன் நெருக்கமான காட்சியின்போது மேலாடை இல்லாமல் நடித்து சர்ச்சையை கிளப்பினார்.
அதுமட்டுமில்லாமல் சித்தார்த்துடன் நடித்த அவள் படத்தில் அவருடன் நெருங்கிய படுக்கையறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் அதையும் மீறி உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடிக்க விரும்புகிறாராம்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆண்ட்ரியா படத்திற்கு தேவை என்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார் என தெரிவித்துள்ளார். அதை பார்த்த நிறுவனம் ஒன்று OTT தளத்தில் ஒரு வெப்சீரிஸ்காக ஆண்ட்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பெரிய சம்பளத்திற்கு அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். OTT என்பதால் சென்சார் செய்யப்பட மாட்டார்கள் என ரசிகர்கள் இந்த வெப்சீரிஸ்காக பெரிதும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சமீபகாலமாக தமிழ் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக நடிக்க வெப் சீரியஸில் களம் இறங்கி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
