fbpx
Connect with us

Cinemapettai

ஆண்ட்ரியா மேடம் மேலாடை போட மறந்துட்டீங்க.! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்

News | செய்திகள்

ஆண்ட்ரியா மேடம் மேலாடை போட மறந்துட்டீங்க.! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்

நடிகை ஆண்ட்ரியா பாடகியாகவும் நடிகையாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் தமிழ் சினிமாவில், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பது இவருடைய பிளஸ் ஆகும்.

இந்த நிலையில் சமீபகாலமாக இவருக்கு சரியான பட வாய்ப்பு அமையாததால் ரசிகருடன் இணைப்பில் இருக்க அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

சமீபத்தில் இவர் போட்டோ ஒன்றை எடுத்துள்ளார்  அந்த போட்டோ தற்பொழுது  இணையதளங்களில் படு வேகமாக பரவி வருகிறது அந்த புகைப்படத்தில் அவர் மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top