கா – THE FOREST

பிரபு சாலமனின் ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிக்கும் படம் “கா”. நாஞ்சில் இப்படத்தை இயக்குகிறார். அறிவழகன் ஒளிப்பதிவு. அம்ரீஷ் கணேஷ் இசை. கலை லால்குடி இளையராஜா. எடிட்டிங் கோபி கிருஷ்ணா.

KAA

இப்படத்தின் பூஜா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை நடைபெற்றது.

KAA FLP

மேலும் படத்தின் முதல் லுக் போஸ்டர், மற்றும் சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

Andrea Jeremiah
Andrea Jeremiah
Andrea Jeremiah

சினிமாபேட்டை காமெண்ட்ஸ்

நம்ப ஊரு ஏஞ்செலீனா ஜூலி களம் இறங்கியாச்சு மக்களே .