fbpx
Connect with us

Cinemapettai

மண்டையை பிளக்கும் வெயில்.! ரசிகர்களை கூல் செய்ய புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா.! இது என்னாடா ரசிகர்களுக்கு வந்த சோதனை

Photos | புகைப்படங்கள்

மண்டையை பிளக்கும் வெயில்.! ரசிகர்களை கூல் செய்ய புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா.! இது என்னாடா ரசிகர்களுக்கு வந்த சோதனை

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் லிஸ்ட்டில் இருப்பவர் ஆண்ட்ரியா, இவர் பின்னணி பாடகியாகவும் பாடகியாகவும், நடிகையாகவும், வலம் வருகிறார்.

நடிகை ஆண்ட்ரியா கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர், அதேபோல் கதைக்கு அவசியம் என்றால் நிர்வாணமாக கூட நடிப்பேன் என சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார், கோடை காலம் தொடங்க இருப்பதால் வெயில் இப்பொழுதே கொளுத்துகிறது, இந்தநிலையில் ஆண்ட்ரியா சில புகைப்படங்களை வெளியிட்டு கூல் சம்மர் என பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்து சரமாரியாக கிண்டலடித்து வருகிறார்கள்.

#1.andrea

andrea

andrea

#2.andrea

andrea

andrea

#3.andrea

andrea

andrea

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top