Connect with us

Cinemapettai

இவ்வளவு மெலிஸ்ஸாவா உடை அணிவது.! பிரபல நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா உடையை பார்த்து கிண்டல்.!

Photos | புகைப்படங்கள்

இவ்வளவு மெலிஸ்ஸாவா உடை அணிவது.! பிரபல நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா உடையை பார்த்து கிண்டல்.!

இவ்வளவு மெலிஸ்ஸாவா உடை அணிவது.! பிரபல நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா உடையை பார்த்து கிண்டல்.!

பின்னணி பாடகியாகவும், பாடகியாகவும்,  இருந்து நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா  இவர் ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் மிக எளிதாக இடம் பிடித்தார் மேலும் ரசிகர்கள் மத்தியிலும்  நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதன் பிறகு இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து அதிலும் வெற்றி பெற்றார் இந்நிலையில் தற்போது இவருக்கு எந்த படவாய்ப்பும் அமையாமல் இருக்கிறது,  ஆனால் இவர் தனக்கேற்ற கதை அமையும் என காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்,  சமீபத்தில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார் ஆண்ட்ரியா அங்கு அன்றி அதை பார்த்த பலர் அதிர்ச்சியாகியுள்ளார் ஏனென்றால் அவர் அணிந்து வந்த உடை மிகவும் மெலிசாக இருந்தது இதோ அந்த புகைப்படம்.

andrea

andrea

andrea

andrea

andrea

andrea

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top