fbpx
Connect with us

ஆண்ட்ரியா நடத்திய அருவறுப்பான கவர்ச்சி போட்டோ ஷூட்.! முகம் சுளிக்கும் புகைப்படங்கள்

Andrea

News | செய்திகள்

ஆண்ட்ரியா நடத்திய அருவறுப்பான கவர்ச்சி போட்டோ ஷூட்.! முகம் சுளிக்கும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்கள் அதிகம் அனால் சிறந்த நடிகை மிக மிக குறைவு அப்படி இருக்கும் வகையில் சிறந்த நடிகையாக லிஸ்டில் இடம்பிடித்திருப்பவர் நடிகை ஆண்ட்ரியா இவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் அனைத்தும் கொஞ்சம் சவ்வாலாகவே இருக்கும்.

andrea-jeremiah

andrea-jeremiah

மிகவும் வேறுபட்ட கதையை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர் இவர் இயக்குனர் ராம் இயக்கிய தரமணி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிபடுத்தினார், இவர் கொஞ்சம் கிளாமராகத்தான் இருப்பார் நடிப்பார், கிளாமராக நடிக்கும் ஆண்ட்ரியா பொது நிகழ்ச்சிக்கும் கொஞ்சம் கூடுதலான கிளாமர் ஆடை அணிவது வழக்கம்.

andrea-jeremiah

andrea-jeremiah

இவர் சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார் அதில் ஈரமான உடையில் படும் கவர்ச்சியாக போஸ் ஒன்றை கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா, நீண்ட நாட்களாக எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=2a_fP6yKXYQ

andrea-jeremiah

andrea-jeremiah

andrea-jeremiah

andrea-jeremiah

andrea-jeremiah

andrea-jeremiah

andrea-jeremiah

andrea-jeremiah

andrea-jeremiah

andrea-jeremiah

andrea-jeremiah

andrea-jeremiah

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top