Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் ஆண்ட்ரியாவின் கவர்ச்சி புகைப்படம்.!

andrea jeremiah

நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் நடந்த விழாவில் நான் முழு நிர்வனமாகவும் நடிக்க தயார் ஆனால் அதற்க்கான கதாபாத்திரம் மற்றும் கதை அந்த படத்தில் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் அந்த படத்தில் நிர்வாணமாக நடிக்கும் காட்சி முக்கியத்துவம் இருந்தால் நான் நடிப்பேன் என கூறியது அனைவரிடத்திலும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

நடிகை ஆண்ட்ரியா எப்பொழுதும் சினிமாவில் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர், இவர் சமீபத்தில் ஒரு கல்லுரி விழாவில் மகளீர் தினத்தில் கலந்து கொண்டு பேசினார் அதில் பேசிய அவர் நான் தரமணி படத்தில் நடித்தது எனக்கு மிகவும் பாராட்டு கிடைத்தது.

அதனால் நல்ல படத்திற்கு எப்பொழுதும் வரவேற்ப்பு உண்டு என்பதை நான் அறிந்துகொண்டேன் எனவும் படத்தில் நான் முழு நிர்வாணமாகவும் நடிக்க தயார் ஆனால் அந்த படத்தில் அந்த காட்சி மிக முக்கியமானதாக இருந்தால் மட்டுமே என கூறியுள்ளார் ஆண்ட்ரியா இந்த தைரியமான பேச்சி அனைவரையும் கவர்ந்தது.

இந்த நிலையில் இவர் பிரபல நகைக்கடையின் tvc ஒன்றில் கலந்து கொண்டு நடித்த இவர் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் வச்ச கண் எடுக்காமல் பார்த்து ரசித்து வருகிறார்கள்.andreea

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top