Photos | புகைப்படங்கள்
அதீத கவர்ச்சியில் ஆண்ட்ரியா.! அசரவைக்கும் புகைப்படங்கள்.!
நடிகை ஆண்ட்ரியா பாடல்,நடிப்பு என பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரு ரவுன்ட் வந்தவர் இவர் நடிக்கும் படங்களில் கவர்ச்சிக்கு குறையே இருக்காது ஆனால் சமீப காலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

andrea
அதேபோல் ஒரே வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடிக்காமல் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தரமணி மற்றும் அவள் இந்த இரண்டு திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
அதேபோல் படத்திற்கு அவசியம் என்றால் முழு நிர்வாணமாகவும் நடிக்க தயார் அதுவும் அவசியம் என்றால்தான் என ஒரு பேட்டியில் கூறி ரசிகர்களை அதிர்ச்சியாகினார் மேலும் தற்பொழுது இவர் அடிக்கடி பல கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் இந்த நிலையில் கூட சமீபத்தில் கூட தனது ஆடையை கழட்டிவிட்டு பாடல் பாடுவது போல் உள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரளாகி வருகிறது இதோ புகைப்படம்.

andrea

andrea
