Connect with us

Cinemapettai

கையில் சரக்கு கிளாஸுடன் பாத் டாப்பில் படுத்திருக்கும் ஆண்ட்ரியா.! வைரலாகும் புகைப்படம்

Photos | புகைப்படங்கள்

கையில் சரக்கு கிளாஸுடன் பாத் டாப்பில் படுத்திருக்கும் ஆண்ட்ரியா.! வைரலாகும் புகைப்படம்

நடிகை ஆண்ட்ரியா சினிமாவில் பாடகியாகவும் பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் இவர் தற்போது நடிக்கும் படங்கள் அனைத்தும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Andrea Jeremiah

இவர் நடித்த தரமணி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது அதில் இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது, மேலும் இவர் அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பார்.

இந்த நிலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதில் சென்றுள்ளார்கள் ஏனென்றால் இந்த புகைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா கையில் மது கிளாஸுடன் பாத் டாப்பில் படுத்துக் கொண்டு இருக்கிறார் இதோ அந்த புகைப்படம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top