Connect with us

Cinemapettai

கருப்பு உடையில் கட்டழகு, ஏணியை பிடித்துகொண்டு போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.! வைரலாகும் புகைப்படம்

Photos | புகைப்படங்கள்

கருப்பு உடையில் கட்டழகு, ஏணியை பிடித்துகொண்டு போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.! வைரலாகும் புகைப்படம்

ஆண்ட்ரியா நடிகையாகவும், மாடல் அழகி, பாடகி என பல முகங்களைக் கொண்டவர், இவர் தற்பொழுது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவருக்கு தமிழில் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது.

Andrea Jeremiah

இவர் சமீபத்தில் நடித்த தரமணி வடசென்னை படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது அதுவும் வடசென்னை படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவராலும் ரசிக்கப்பட்டு பாராட்டைப் பெற்றது, மேலும் வட சென்னை படத்தை போல் வடசென்னை இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியாவுக்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆண்ட்ரியா  புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது, அந்த புகைப்படத்தில் கருப்பு நிற ஆடையை அணிந்துகொண்டு ஏணியில் அருகில் நின்று வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார், இவர் இதற்க்கு முன் கிறிஸ்மஸ் நாளில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு கிறிஸ்மஸ் வாழ்த்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#1

andrea

andrea

#2

#3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top