Tamil Cinema News | சினிமா செய்திகள்
படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா.. பதறிப்போன ரசிகர்கள்
கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் ஆண்ட்ரியா(Andrea Jeremiah). இவர் நடிப்பை தாண்டி பாடல் மட்டும் நடனத்தில் ரசிகர் மனதில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் என்றே கூறலாம்.
ஆண்ட்ரியா பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், வெளியில் நடக்கும் இசை கச்சேரிகளில் ஆடிக்கொண்டே பாடும் ஆண்ட்ரியாவை அப்படியே தமிழ் சினிமா கதாநாயகியாக அடிமையாக்கி கொண்டது.
தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாக நடித்த ஆண்ட்ரியாவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயரும் கிடைத்தது. ஆனால் சமீபகாலமாக இவர் கலந்து கொள்ளும் இசை கச்சேரிகளில் சோகமான பாடல்களையும், தனிமையில் வருந்தும் பாடல்களையும் பாடி வந்துள்ளார்.
ஏன் என்று இந்த விஷயத்தை கிளறிய போது பிரபல அரசியல் வாரிசு பெயர் அடிபட இந்த விஷயம் இன்னும் சூடாகியது. மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ள ஆண்ட்ரியா அடுத்தடுத்த பல படங்களில் நடிப்பதற்காக கமிட்டாகி கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதுமே புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் ஆண்ட்ரியா தூங்கிக் கொண்டிருக்கும்போது எடுத்த புகைப்படத்தை தற்போது இணையதளங்களில் வெளியிட்டுள்ளார்.

andrea-cinemapettai
ஆண்ட்ரியாவின் படுக்கை அறைக்கே சென்று படம் எடுத்தது யார் என்ற கேள்வி தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது.
