Tamil Cinema News | சினிமா செய்திகள்
ராஜன் பொண்டாட்டியான பின் படுக்கையறை காட்சியில் நடிப்பதற்கு வாய்ப்பு.. புலம்பும் ஆண்ட்ரியா
கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் ஆண்ட்ரியா. இவர் நடிப்பை தாண்டி பாடல் மட்டும் நடனத்தில் ரசிகர் மனதில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் என்றே கூறலாம்.
கடந்த வருடம் வெளிவந்த வடசென்னை படத்தில் ராஜன் பொண்டாட்டியாக நடித்திருப்பார். அதில் ஒரு சில காட்சிகளில் படுக்கை அறையில் மிக நெருக்கமாக நடித்து இருப்பார்.
அதனால் தற்போது தனக்கென்று வரும் பட வாய்ப்புகள் படுக்கை அறை காட்சிகளாகவே இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனாலும் இதுபோன்ற காட்சிகள் கதைக்கு முக்கியத்துவம் இருப்பதால் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதற்கான சம்பளத்தையும் தான் குறைத்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

dhanush
தற்போது மாஸ்டர் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மாளிகை, வட்டம், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து வருகிறாராம்.
