Photos | புகைப்படங்கள்
உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
Published on
ஆண்டரியா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் இவர் தொடர்ந்து தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இவர் கடைசியாக நடித்த திரைப்படம் தரமணி இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதனால் அவருக்கு ரசிகர்களிடம் நல்ல மதிப்பும் கிடைத்தது.

Andrea Jeremiah
இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா சில நாட்களுக்கு முன்பு ஒரு போட்டோ ஷூட் நடத்தினார் அதில் அவர் கொடுத்த போஸ் மிகவும் கவர்ச்சியாக இருந்தது.
அந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது மேலும் சில ரசிகர்கள் விமர்ச்சிதும் வருகிறார்கள் இதோ அந்த புகைப்படம்.
