Photos | புகைப்படங்கள்
முண்டா பனியன் மாதிரி ஒரு ஆடை.. என்ன ஆண்ட்ரியா இதெல்லாம்
Published on
நடிகை ஆண்ட்ரியா பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். வெளியில் நடக்கும் இசை கச்சேரிகளில் ஆடிக்கொண்டே பாடும் ஆண்ட்ரியாவை அப்படியே தமிழ் சினிமா கதாநாயகியாக அடிமையாக்கி கொண்டது. தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாக நடித்த ஆண்ட்ரியாவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயரும் கிடைத்தது.
ஆனால் சமீபகாலமாக இவர் கலந்து கொள்ளும் இசை கச்சேரிகளில் சோகமான பாடல்களையும், தனிமையில் வருந்தும் பாடல்களையும் பாடி வந்துள்ளார். ஏன் என்று இந்த விஷயத்தை கிளறிய போது பிரபல அரசியல் வாரிசு பெயர் அடிபட இந்த விஷயம் இன்னும் சூடாகியது.
ஆண்ட்ரியா தற்போது தளபதி 64 படத்தின் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளத்தில் முண்டா பனியனுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Andrea Jeremiah

Andrea Jeremiah

Andrea Jeremiah

Andrea Jeremiah
