Connect with us

Cinemapettai

கொசு வலையில் கவர்ச்சி உடையணிந்த ஆண்ட்ரியா.. வைரலாகும் புகைப்படங்கள்

Photos | புகைப்படங்கள்

கொசு வலையில் கவர்ச்சி உடையணிந்த ஆண்ட்ரியா.. வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை ஆண்ட்ரியா பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். வெளியில் நடக்கும் இசை கச்சேரிகளில் ஆடிக்கொண்டே பாடும் ஆண்ட்ரியாவை அப்படியே தமிழ் சினிமா கதாநாயகியாக அடிமையாக்கி கொண்டது. தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாக நடித்த ஆண்ட்ரியாவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயரும் கிடைத்தது.

ஆனால் சமீபகாலமாக இவர் கலந்து கொள்ளும் இசை கச்சேரிகளில் சோகமான பாடல்களையும், தனிமையில் வருந்தும் பாடல்களையும் பாடி வந்துள்ளார். ஏன் என்று இந்த விஷயத்தை கிளறிய போது பிரபல அரசியல் வாரிசு பெயர் அடிபட இந்த விஷயம் இன்னும் சூடாகியது.

தன்னுடன் அடிக்கடி உடலுறவு வைத்துக் கொண்டு ஏமாற்றிய அரசியல் வாரிசு யார் என்பதை தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் வெளிப்படையாக கூறியிருந்தார். சினிமாவில் இதெல்லாம் சகஜம் தான்.

கொசுவலை போல் உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

andrea

andrea

andrea

andrea

andrea

andrea

andrea

andrea

andrea

andrea

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top