Photos | புகைப்படங்கள்
யம்மாடியோ என்ன ஒரு காந்த பார்வை.! வைரலாகும் ஆண்ட்ரியாவின் புகைப்படம்.!
Published on

நடிகை ஆண்ட்ரியா முதலில் பாடகியாக அறிமுகமானார் அதன் பின்பு பச்சைக்கிளி முத்துச்சரம் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக ஆனவர்.
ஆனால் இவர் தற்பொழுது நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவர் நடித்த தரமணி திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று கொடுத்தது இந்த நிலையில் இவர் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இதோ லேட்டஸ்ட் புகைப்படங்கள்.
#1

Andrea-Jeremiah
#2

Andrea-Jeremiah
#3

Andrea-Jeremiah
#4

Andrea-Jeremiah
#5

Andrea-Jeremiah
#6

Andrea-Jeremiah
#7

Andrea-Jeremiah
