fbpx
Connect with us

Cinemapettai

கருப்பு கவர்ச்சி உடையில் வட சென்னை ஆண்ட்ரியா.. வைரலாகும் புகைப்படங்கள்

Photos | புகைப்படங்கள்

கருப்பு கவர்ச்சி உடையில் வட சென்னை ஆண்ட்ரியா.. வைரலாகும் புகைப்படங்கள்

சிறந்த பாடகி மற்றும் நடிகையான ஆண்ட்ரியா கண்ட நாள் முதல், பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், மங்காத்தா ஆகிய படங்களில் நடித்துள்ளவர் ஆண்ட்ரியா.

கடைசியாக விஸ்வரூபம் 2 மற்றும் வட சென்னை படங்களில் நடித்தார் அதன்பிறகு வட்டம், மளிகை அகிய படங்கள் நடித்து கொண்டு இருக்கிறார்.

சிறந்த பாடகியான ஆண்ட்ரியா ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதால் சிலகாலம் நடிப்பிலிருந்து விலகி இருப்பதாக தெரிவித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதில் ரசிகர்கள் கொள்ளை கொள்ளும் அழகு என்று வர்ணித்து உள்ளனர்.

andrea6

andrea6

andrea6

andrea6

andrea6

andrea6

andrea6

andrea6

andrea6

andrea6

andrea6

andrea6

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top