fbpx
Connect with us

Cinemapettai

எகிப்து அழகி கிளியோபாட்ராவாக ஆண்ட்ரியா.. லைக்ஸ் அள்ளுது போட்டோஸ்

Photos | புகைப்படங்கள்

எகிப்து அழகி கிளியோபாட்ராவாக ஆண்ட்ரியா.. லைக்ஸ் அள்ளுது போட்டோஸ்

ஆண்ட்ரியா பாடகி, நடிகை, மாடெலிங் என பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர். தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரு ரவுன்ட் வந்தவர். ஆரம்பம் முதலே கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.

விஸ்வரூபம் 2 , வட சென்னை என கலக்கியவர் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதை விட கலை நிகழ்ச்சி, மாடெல்லிங் என ஏகத்துக்கு பிஸி இவர். இந்நிலையில் ஜீ விருது வழங்கும் விழாவில் இவர் பங்கேற்றார். அதற்காக தான் இந்த கெட்அப்.

andrea jeremiah

இந்த போடோஸை இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

andrea jeremiah

andrea jeremiah

ஒருபக்கம் லைக்ஸ் குவிய மறுப்பக்கம் சரிதரப்படத்தில் நடிங்க மேடம் என வேண்டுகோள் வைக்கின்றனர் நெட்டிசன்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top