Videos | வீடியோக்கள்
ஜிம் ஒர்க்கவுட்டில் கிக் ஏற்றும் ஆண்ட்ரியா வீடியோ.. பீச்சில் அரைகுறையாக ஆட்டம் போட்டும் ஷாலு ஷாமு
தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலங்கள் அடிக்கும் லூட்டிகளை அப்லோட் செய்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளனர்.
அதிலும் முக்கியமாக ஆண்ட்ரியா, மாளவிகா மோகன், கீர்த்தி சுரேஷ், ராசி கண்ணா, சாக்ஷி அகர்வால், ஷாலு சாமு, திவ்யபாரதி, பார்வதி நாயர் போன்ற பிரபலங்களின் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளனர். ஜிம் ஒர்க் அவுட்டில் கிக் ஏற்றும் விதமாக இறுக்கமான உடை அணிந்து ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
