fbpx
Connect with us

Cinemapettai

யம்மாடியோ இவ்வளவு வெயிட்டா தூக்குவது.! வைரலாகும் ஆண்ட்ரியாவின் ஜிம் ஒர்கவுட் வீடியோ.!

Andrea

Videos | வீடியோக்கள்

யம்மாடியோ இவ்வளவு வெயிட்டா தூக்குவது.! வைரலாகும் ஆண்ட்ரியாவின் ஜிம் ஒர்கவுட் வீடியோ.!

வைரலாகும் ஆண்ட்ரியாவின் ஜிம் ஒர்கவுட் வீடியோ.!

பின்னணி பாடகியாகவும், பாடகியாகவும், நடிகையாகவும் என பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா, இவர் தமிழில் ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் இந்த திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் அனைவராலும் வரவேற்கப்பட்டது.

நடிகைகள் என்றாலே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள் அதற்காக பல உடற்பயிற்சிகளையும் யோகங்களையும் செய்து வருகிறார்கள், அதுவும் தற்போது இணையதளங்களில் நடிகர்கள் ஜிம்மில் இருக்கும் வீடியோக்களை விட நடிகைகள் ஜிம்மில் இருக்கும் வீடியோக்கள் புகைப்படங்கள் தான் அதிகம் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

அந்த வகையில் தற்போது நடிகை ஆண்ட்ரியா தான் செய்யும் ஜி ஆர் கோட் வீடியோவை வெளியிட்டுள்ளார் அதுவும் அதிக எடை வைத்து பளு தூக்கும் வீடியோ தான் அது அந்த வீடியோ தற்போது அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது இதோ அந்த வீடியோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top