Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம்

andrea-lover

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம்

நடிகை ஆண்ட்ரியாவை தகாத உறவால் உடல் ரீதியாக மற்றும மன ரீதியாக காயப்படுத்தியது இந்த நடிகர் தான் என இரண்டு நடிகர்களின் பெயரை கோலிவுட் வட்டாரம் சொல்கிறது.

ஆண்ட்ரியா அண்மையில் திருமணமானவருடன் வைத்திருந்த தகாத உறவால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆண்ட்ரியாவை இந்த நிலைக்கு தள்ளி விட்டது குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன்படி முக்கிய நடிகர்கள் இரண்டு பேரின் பெயர்களைத் தான் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்களாம் அதில் முதலாம் இடத்தில் இருப்பவர் ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருபவராம். இதற்கு முன்னர் வெறொரு பிரபல நடிகையுடன் சேர்த்து இவரது பெயர் கிசுகிசுக்கப்பட்டது. சமீபத்தில் இந்த நடிகருடன் ஒரு படத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார். எனவே அப்போது ஏற்பட்ட பழக்கம் தான், காதலாகி இருக்கக்கூடும் என்கிறார்கள்.

Andrea-Jeremiah

Andrea-Jeremiah

இதே போல், சந்தேகிக்கப்படும் மற்றொரு நடிகர், பெரிய இடமாம். அவருடனும் கடைசியாக ஆண்ட்ரியா ஒரு படத்தில் நடித்திருந்தார். அப்போது தான் இருவரும் ஒன்றாக சுற்றினார்களாம். ஏமாற்றியவர் பெரிய இடம் என்பதால் தான் பெயரைக் கூட குறிப்பிட ஆண்ட்ரியா பயப்படுகிறார் என்கிறார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top