fbpx
Connect with us

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அடுத்த அடி.. கடுப்பாகும் வீரர்கள்

west-indies-team-worldcup

Sports | விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அடுத்த அடி.. கடுப்பாகும் வீரர்கள்

அதிரடி ஆல்ரவுண்டர் Andre russell காயம் காரணமாக உலக கோப்பையில் இருந்து விலக உள்ளார். இது மேற்கிந்திய தீவுகளுக்கு மிகப்பெரிய  சறுக்கலாக அமையும்.

கடந்த நான்கு போட்டிகளில் முழங்கால் வலியால் அவதிப்பட்டு உள்ளார். மேற்கொண்டு அவரது காயம் அதிகமானதால் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

அவருக்குப் பதிலாக  சுனில் அம்பரீஷ், வெறும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் அடுத்து வரும் போட்டிகளில் களம் காண உள்ளார்.

மேலும் லெவிஸ் அவர்களும் தசைப்பிடிப்பினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்நேரத்தில் சுனில் அம்பரீஷன் வரவு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கைகொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top