அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்தது தான். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலும் ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள அஜித் ரசிகர்கள் சிவ லிங்கங்களை நிறுவியுள்ளனர், மேலும், அஜித் புகைப்படத்துடன் ஒரு சுவர் நிறுவியுள்ளனர்.

இவை அஜித்தின் மார்க்கெட் மற்ற மாநிலங்களிலும் வேறு லெவலில் இருப்பது தெரிகிறது.

CqYSd_hWIAA2nPPCqYSe0qXEAAhjoC