Connect with us
Cinemapettai

Cinemapettai

உடலில் பல டாட்டூ போட்டுகொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த தொகுப்பாளினி ரம்யா.!

vj ramya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உடலில் பல டாட்டூ போட்டுகொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த தொகுப்பாளினி ரம்யா.!

ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் விஜே ரம்யா, இவர் நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்காமல் ஒரு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன் ஆகிய திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவர் தற்போது சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் ஒரு படத்தில்.

மேலும் அடிக்கடி புகைப்படம் எடுத்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், தற்பொழுது உடலில் அதிகமாக டாட்டூ போட்டுகொண்டு புகைபடத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

ramya subramaniyan

ramya subramaniyan

ramya subramaniyan

ramya subramaniyan

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top