Connect with us

டிடி-யை மிஞ்சும் தொகுப்பாளினி பிரியங்கா.! இது வேற லெவல்

Priyanka_Deshpande

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டிடி-யை மிஞ்சும் தொகுப்பாளினி பிரியங்கா.! இது வேற லெவல்

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா. இவரது காமெடியான பேச்சுக்கு ஏராளமான ரசிகர்கள் சின்னத்திரையில் உள்ளனர். ஆனால் இவர் அவ்வப்போது தன் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

சில நேரங்களில் இவர் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் கூட பாடலை பாடியுள்ளார். இவர் தற்போது கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாக உள்ள தேவராட்டம் திரைப்படத்திற்கு ஒரு பாடலை பாடியுள்ளார். அதனை பிரியங்கா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் டிடியை விட ஒரு படி மேலே சென்று விடுவாரோ என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகிறார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top