fbpx
Connect with us

Cinemapettai

ரசிகர்களுக்கு பிடித்த தொகுப்பாளினி பிக்பாஸில் கலந்து கொள்ளப் போகிறாரா.! இதோ அவரே வெளியிட்ட புகைப்பட ஆதாரம்

Kamal-Haasan

News | செய்திகள்

ரசிகர்களுக்கு பிடித்த தொகுப்பாளினி பிக்பாஸில் கலந்து கொள்ளப் போகிறாரா.! இதோ அவரே வெளியிட்ட புகைப்பட ஆதாரம்

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பிக் பாஸ் மூன்றாவது சீசன் வருகின்ற 23ஆம் தேதி தொடங்க இருக்கிறது, முதல் இரண்டு சீசன்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததால் மூன்றாவது சீசனை தொடங்க இருக்கிறார்கள். இந்த சீசனை முதல் இரண்டு சீசனை தொகுத்து வழங்கிய கமல்தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் ப்ரோமோ வீடியோவில் வெளியிட்டார்கள் இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள், போட்டியாளர்கள் யார் என ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பிரியங்கா பிக் பாஸ் சேரில் அமர்ந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள், நீங்களும் பிக் பாஸில் கலந்து கொள்கிறீர்கள் என கேள்வி கேட்டு வருகிறார்கள்.

bigg boss

bigg boss

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top