fbpx
Connect with us

Cinemapettai

பிரபல தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட புகைப்படம்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட புகைப்படம்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் பிரியங்கா. தன்னைத் தானே அசிங்கப் படுத்தி கொள்வதில் வல்லவர். மேலும் தற்பெருமை பேசாத மனுஷி. இதனாலேயே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் எப்போதுமே உடல் எடையை பற்றிக் கவலைப்பட்டதில்லை. தனக்கு பிடித்ததை செய்வதில் முன்னோடியாகத் திகழ்பவர்.

அந்த வகையில் யார் அவரை கிண்டல் செய்தாலும் அதை விளையாட்டுப் போக்கில் எடுத்துக் கொள்வதே அவரது இந்த வளர்ச்சிக்கு அடிப்படை காரணம் ஆகும். சமூக வலைதளங்களிலும் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் சீசன் நிகழ்ச்சிக்கு பிறகு, சிறிய விடுமுறை எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்ற இடத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை, உங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஆடு மேய்க்க விட்டு விட்டார்களா என சகட்டுமேனிக்கு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.!

https://www.instagram.com/p/B5Cqv25BKbk/

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top