சினிமாவில் உள்ள பிரபலகளை விட தொலைகாட்சியில் உள்ள தொகுப்பாளினிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் ஆம் நம்ம தொகுப்பாளினி மணிமேகலைக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

VJ-Manimegalai

தொகுப்பாளினி மணிமேகலை மிகவும் திறமையானவர் இவர் தனது வீட்டை எதிர்த்து தான் காதலித்து வந்தவரை பதிவு திருமணம் செய்துகொண்டார் இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

manimegalai

இப்படி இருக்க தொகுப்பாளினி மணிமேகலை ஒரு புதிய ஷோவில் கலந்துகொள்ள போகிறார் அதனால் இவர் சிலம்பம் மற்றும் வாள் சண்டை என அனைத்தையும் கற்றுவருகிறார்.

manimegalai

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஜான்சி ராணி போல் இருக்கிறீர்கள் இதல்லாம் உங்களுக்கு சர்வ சாதாரணம் என வாழ்த்தி வருகிறார்கள்.

ஒரு ரசிகர் மணிமேகலை பதிவை பார்த்து உங்களுக்கு இன்னுரு முகம் இருக்கு போல என கூறியுள்ளார்.

யாத்தி என்ன மேகலா பொசுக்குனு இப்டி இறங்கிட்டாங்க இனி நம்ம கொஞ்சம் பாத்து தான் பேசணும் ஆனா இதுலையும் அழகா தான் இருக்கிங்க மேகலா

 

அதிகம் படித்தவை:  கூகுள் மேப்பில் அதிர்ச்சி! சென்னையை காணும் தேடிபருங்கள்...?