Connect with us

Cinemapettai

mahalakshmi-anchor

Cinema News | சினிமா செய்திகள்

சன் டிவி மகாலட்சுமியின் கணவர் மற்றும் மகனை பார்த்தீங்களா? வைரலாகும் புகைப்படம்

சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து, பின்னர் சீரியல் நடிகையாக மாறியவர் மகாலட்சுமி. இவர் தற்பொழுது அவருடைய கணவன் மற்றும் மகனிடம் இருக்கும் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னையில் பிறந்து வளர்ந்த மகாலட்சுமி சன் டிவியில் தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் சீரியல் நடிகையாக மாறினார். இதேபோல் 8 வருடங்கள் தனது தொலைக்காட்சி பயணத்தை தொடர்ந்தார்.

அதன்பிறகு 2016 ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான். அந்த மகனின் பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடி வருகின்றனர்.

தன் மகனுக்கு 20 வயதாகும் போது அவன் 20 நாடுகளுக்கு சென்றிருக்க வேண்டும் என்பது அவருடைய ஆசையாம். தற்பொழுது அவருடைய குடும்ப புகைப்படம் வெளிவந்து வைரலாகி வருகிறது.

actress-mahalakshmi-family-photo

actress-mahalakshmi-family-photo

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top