fbpx
Connect with us

சிக்கலில் சிக்கிய DD.! ஓடிபோய் உதவிய நடிகர் யார் தெரியுமா.!

News / செய்திகள்

சிக்கலில் சிக்கிய DD.! ஓடிபோய் உதவிய நடிகர் யார் தெரியுமா.!

சர்ச்சைக்கு பெயர் போனவர் என்றால் அதில் நம்ம சிம்புவும் இருப்பார்  சிம்புவை பற்றி வராத சர்ச்சை செய்தியே இல்லை அவர் எல்லா பிரச்சனைகளையும் தாண்டி தற்பொழுது தான் உண்டு தான் வேலையுண்டு என இருக்கிறார். 

அதேபோல் என்னதான் சிம்புவ பற்றி தவறான செய்திகள் வந்தாலும் சிம்புவுடன் நெருக்கமாக இருக்கும் சிலர் அவரை பற்றி நல்லவிதமாக கூறுவதால் அதை கேட்க்கும் ரசிகர்களுக்கு கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருக்கும்.

dd

அப்படி சிம்புவை பற்றி நல்ல விதமாக கூறியவர்தான் நம்ம DD. சமீபத்தில் ஒரு பேட்டியில் டிடி சிம்புவுடனான ஒரு அனுபவத்தை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

dd

அவர் கூறியதாவது ஒரு பார்ட்டியில் டிடி சாப்பிட்டு கொண்டிருந்தார் அப்பொழுது அடையாளம் தெரியாத ஒரு நபர் கண்டதை பேசி தொல்லை செய்தார்,அந்த அடையாளம் தெரியாத நபரிடம் DD சிக்கி தவித்தார்.

Simbu

பின்பு அடையாளம் தெரியாத நபரிடம் DD சிக்கி கொண்டார் என்பதை அறிந்த சிம்பு அங்கிருந்து DDயை உடனே அழைத்து சென்றார் இந்த சின்ன நிகழ்வை சொல்லி சிம்பு மிகவும் நல்லவர் என்று கூறியுள்ளார் DD.

 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top