fbpx
Connect with us

Cinemapettai

தொடர்ந்து இரவு பார்ட்டி, குடி, கும்மாளம் என சிக்கும் டிடி.. மதுவுக்கு அடிமையாகிவிட்டாரா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தொடர்ந்து இரவு பார்ட்டி, குடி, கும்மாளம் என சிக்கும் டிடி.. மதுவுக்கு அடிமையாகிவிட்டாரா?

தொகுப்பாளர்கள் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது டிடி மட்டும்தான். காரணம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை விரும்புவர்.

பிறகு திருமணம் செய்து கொண்ட இவர், தொடர்ந்து தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். சமீபகாலமாக டிடி அதிகமாக இரவு பார்ட்டிகளுக்கு செல்வது, மது அருந்துவது போன்ற செய்திகள் அவரைச்சுற்றி வலம் வர ஆரம்பித்தது.

அதை உறுதி செய்யும் வகையில் அவரது முன்னாள் கணவர் ஒரு பேட்டியில் இதனால்தான் தாங்கள் பிரிந்து விட்டோம் என்றும் கூறியிருந்தார். அன்றிலிருந்து டிடி என்கிற திவ்யதர்ஷினி மேல் வைத்திருந்த நல்லெண்ணங்கள் குறையத் தொடங்கின.

சமீபகாலமாக நடிகர் ராணாவுடன் அதிகமாக பார்ட்டிகளுக்கு செல்வதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதை உறுதி செய்யும் வகையில் இருவரும் உள்ள புகைப்படத்தை டிடி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் சற்று போதையுடன் இருப்பதைப் போலவே தெரிகிறது.

தற்போது இந்த புகைப்படம் காட்டு தீ போல் பரவி வருகிறது. இதோ புகைப்படம் :

https://www.instagram.com/p/B4h9HttDM-l/?utm_source=ig_web_copy_link

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top