சினிமாவில் இருக்கும் நடிகைகளைப் போல் சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளுக்கு தற்பொழுது ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது இந்த வரிசையில் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர் தொகுப்பாளினி டிடி. இவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை கண் சிமிட்டாமல் ரசிக்க வைக்கும் திறமை கொண்டவர்.

இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி சமீபத்தில்தான் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று அதன் பின்பு திரைப் படங்களில் நடிப்பது, ஆல்பம் பாடல்பாடல்களில் நடிப்பது, பேஷன் ஷோ என தமது கவனத்தை செலுத்தி வருகிறார் தொகுப்பாளினி டிடி.

இந்த நிலையில் இவர் அடிக்கடி தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவார் அதேபோல் தற்பொழுது  பார்பி பொம்மை போல் உடை அணிந்தவாறு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பலர் டிடி முன்பை விட மிகவும் அழகாக உள்ளதாக தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.